இங்கிலாந்து பவுலிங்கை
சமாளிக்க முடியாமல்,
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர்.
44.4 ஓவரில்
அனைத்து விக்கெட்களையும்
இழந்து 212 ரன் மட்டுமே
எடுக்க முடிந்தது.

இங்கிலாந்து அணியின்
ஜோட் ரூட் முதல் முறையாக
துவக்க பேட்ஸ்மேனாக
களமிறங்கினர்.
இவருடன் பேர்ஸ் டோவ்.
தாமஸ் பந்துவீச்சில் ,
இவர்கள் அசத்தல் ஆட்டத்தால்
ஸ்கோர் உயர்ந்தது.